நீலகிரி எக்ஸ்பிரஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலகிரி எக்ஸ்பிரஸ்
இயக்கம்திருமலை மகாலிங்கம்
தயாரிப்புவி. அருணாச்சலம்
ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ்
இசைடி. கே. ராமமூர்த்தி
நடிப்புஜெய்சங்கர்
விஜயா நிர்மளா
வெளியீடுமார்ச்சு 23, 1968
ஓட்டம்.
நீளம்3737 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீலகிரி எக்ஸ்பிரஸ் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயா நிர்மளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]