நீலகிரி அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Callosciurinae|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
நீலகிரி அணில்
Dusky striped squirrel by N A Nazeer.jpg
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Callosciurinae
பேரினம்: Funambulus
இனம்: F. sublineatus
இருசொற் பெயரீடு
Funambulus sublineatus
(Waterhouse, 1838)
Subspecies

See text[2]

வேறு பெயர்கள்

Funambulus kathleenae Thomas & Wroughton, 1915
Sciurus delesserti Gervais, 1841
Sciurus palmarum Pelzen & Kohl, 1886 variety obscura
Sciurus sublineatus Waterhouse, 1838
Sciurus trilineatus Kelaart, 1852
Tamoides sublineatus Phillips, 1935

நீலகிரி அணில்கள் (Funambulus sublineatus) ஒரு இந்திய அணில்கள் வகைகளாகும்.இதன் முதுகில் மூன்று கோடுகள் உள்ளன.இது இலங்கை அணில் இனங்களின் (Funambulus obscurus) துணை இனமாக கருதப்படுகிறது.இது ஸ்கியோரைட் (Sciuridae) வகையைச் சேர்ந்தவையாகும்.

வாழ்விடம்[தொகு]

நீலகிரி மேற்குத் தொடர்ச்சிமலைகளில் உள்ள பனைமரங்களில் இவ்வகையான அணில்கள் வாழ்கின்றன.இது சுமார் 40 கிராம் எடையுள்ள மரபணுவில் மிகச் சிறியது. மிகவும் பயந்த சுபாவத்தைக் கொண்ட ஒரு சாதுவான விலங்காகும். இது மனிதர்களைக் கண்டாலே ஓடி ஒளிந்து கொள்ளும் திறனுடையது.

மூன்றுக்கோடுகள்[தொகு]

தமிழகத்தில் பரவலாக இருந்தாலும் நீலகிரியில் அதிகம் காணப்படுகிறது. இதன் முதுகில் மூன்று கோடுகள் இருக்கும். இந்த கோடுகள் இறைவன் இராமபிரானால் வறையப்பட்டது என இந்துக்களால் நம்பப்படுகிறது. இராமபிரான் இலங்கையை அடைய கடலில் பாலம்கட்டும் போது இவைகள் உதவியதால் அவர் இதன் முதுகில் அன்போடு தடவியதால், இந்தக் கோடுகள் உண்டானது என்று நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajamani, N.; Molur, S.; Nameer, P. O. (2008). "Funambulus sublineatus". The IUCN Red List of Threatened Species (IUCN) 2008: e.T8703A12926423. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T8703A12926423.en. http://www.iucnredlist.org/details/8703/0. பார்த்த நாள்: 11 January 2018. 
  2. Thorington, R.W., Jr.; Hoffmann, R.S. (2005). "Family Sciuridae". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ). The Johns Hopkins University Press. பக். 754–818. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8018-8221-4. இணையக் கணினி நூலக மையம்:26158608. http://www.bucknell.edu/msw3/browse.asp?s=y&id=12400001. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகிரி_அணில்&oldid=2649147" இருந்து மீள்விக்கப்பட்டது