நீலகண்ட கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீலகண்ட கிருஷ்ணன்
{{{lived}}}
Image of Vice Admiral Nilakanta Krishnan from cover of biography
பிறப்பு சூன் 8, 1919(1919-06-08)

[1]

இறப்பு 30 சனவரி 1982(1982-01-30) (அகவை 62)[2]
சார்பு  பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
 இந்தியா
பிரிவு  பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு கடற்படை
 இந்தியக் கடற்படை
சேவை ஆண்டு(கள்) 1938-1947, 1947-1976
தரம் 13-Indian Navy-VADM.svg Vice Admiral
ஆணை Eastern Naval Command
INS Vikrant
INS Delhi
விருதுகள் பத்ம பூசண்[3]
பரம் விசிட்ட சேவா பதக்கம்
Distinguished Service Cross

வைஸ் அட்மிரல் நீலகண்ட கிருஷ்ணன் PVSM, DSC (8 ஜூன் 1919 - 30 ஜனவரி 1982) இந்தியக் கடற்படையில் வைஸ் அட்மிரலாக பணியாற்றி வந்தார். 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் நடெபெறும் நேரத்தில் இவர் கிழக்கத்திய கடற்படை கமாண்டின் தளபதியாக இருந்தார். வங்காள விரிகுடாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் என்னும் இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலை இயக்கி வந்த அவர் பாகிஸ்தானின் பிஎன்எஸ் காசி என்ற நீர்மூழ்கிக்கப்பலை விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வரவைத்து தாக்கி அழித்ததில் முக்கிய பங்கு வகித்தார். [4]

வாழ்க்கை வரலாறு[தொகு]

1919 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தார். அவரது தந்தை ராவ் பகதூர் மகாதேவ நீலகண்ட ஐயர்.

கடற்படையில் பணியாற்றிய விவரங்கள்[தொகு]

கிருஷ்ணன் 1940 செப்டம்பர் 1ஆம் தேதி அரச இந்திய கடற்படையில் சப் லெப்டினன்ட் ஆக நியமனம் செய்யப்பட்டார்.

கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு[தொகு]

நீலகண்ட கிருஷ்ணனின் சுயசரிதம், ஒரு மாலுமியின் கதை (A Sailors Story)அவரது மகன் அர்ஜுன் கிருஷ்ணன் தொகுத்து வெளியிட்டார். 1982 ஜனவரி 30ஆம் தேதி அவர் ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Admiral Krishnan Takes Over as FOC-in-C Eastern Naval Command" (28 February 1971). பார்த்த நாள் 3 February 2020.
  2. "Obituary" (30 January 1982). பார்த்த நாள் 9 February 2020.
  3. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). மூல முகவரியிலிருந்து 15 November 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 July 2015.
  4. "படை வீரர்களை கெளரவிப்பது அவசியம்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகண்ட_கிருஷ்ணன்&oldid=2933354" இருந்து மீள்விக்கப்பட்டது