நீர் வளத் துறை (தமிழ்நாடு)
தோற்றம்
| துறை மேலோட்டம் | |
|---|---|
| அமைப்பு | 2021 |
| ஆட்சி எல்லை | தமிழ்நாடு |
| தலைமையகம் | சென்னை |
| அமைச்சர் |
|
| அமைப்பு தலைமை |
|
| மூல அமைப்பு | தமிழ்நாடு அரசு |
| வலைத்தளம் | Water Resources Department |
நீர் வளத் துறை (தமிழ்நாடு) (Department of Water Resources (Tamil Nadu)) என்பது தமிழ்நாடு அரசின் துறைகளில் ஒன்றாகும்.
இத்துறை, சூன் 2021இல் தமிழ்நாடு பொதுப்பணித் துறையிலிருந்து பிரிக்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு இது பொறுப்பாகும்.[1]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "WaterResources". Government of Tamil Nadu. Retrieved 1 December 2023.