நீர் மாசுபடுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீர் மாசுபடுதல் என்பது இயற்பியல் மற்றும் உயிரியல் காரணிகளால் விரும்பத் தகாத மாற்றங்களை நீரில் ஏற்படுவதே நீர் மாசுபடுதல் என்று பொருள்.

வீட்டுக்கழிவுகள் -  வீட்டுக்கழிவுகள் மற்றும் கழிவு நீர்க்குழாய்கள்

பூச்சிகொல்லிகள் - பூச்சிகொல்லிகளும் வேளாண்மை கழிவுகளும்.

நீரினால் காலரா, மலேரியா, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமலை, டைபாய்டு போன்ற நோய்கள் உண்டாகின்றன.

மழைநீர் தேங்குவதால் டெங்கு கொசுவாதலில் முட்டை இட்டு டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

நீர் மாசுபடும் காரணகள்[தொகு]

1. இயற்கைக் காரணகள் :

    நீர் நிலைக்களில் கரிம மற்றும் கனிமப் பொருட்கள் சிதைவுறுதல்,நீர் நிலைகள் மாசுபட பெரிதும் வழி வகுக்கிறது.

2. செயற்கை காரணகள் :

    தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுநீர், விவசாயம், சாக்கடை நீர்,வீட்டுக் கழிவு நீர்,கதிரியக்கநீர்க் கழிவுகள் மற்றும் கச்சா எண்ணெய் நீர் போன்றவைகள் நீரை மாசுபடுத்துகிறது.

நீர் மாசுபடுத்திகள்[தொகு]

 1. வீட்டுக் கழிவு நீர்
 2. தொழிற்சாலைக் கழிவுநீர்
 3. விவசாயக் கழிவுகள்
 4. மிதைவையுயிரிகளின் மலர்ச்சி
 5. டிடர்ஜெண்டுகள்
 6. எண்ணெய்
 7. கன உலோகங்கள்
 8. நுண்ணுயிரிகள்

கனிமப் பொருள்களால் மாசுறுதல்[தொகு]

 அமிலங்கள், காரங்கள், கரையக்கூடிய உப்புக்கள் முதலியவற்றைக்களால் நீர் மாசுபடுகிறது.

அமிலங்கள் மற்றும் காரங்கள்[தொகு]

 பல தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் மிகப் பொதுவான அமிலம் சல்ப்யூரிக் அமிலமாகும்.நெசவுத் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து காரங்கள் கழிவுகளாக வெளியேறுகின்றன.

கரையக்கூடிய உப்புகள்[தொகு]

 நீரில் உள்ள உப்புகளான சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னிசியம், அயர்ன்,மாங்கனீஸ்,

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_மாசுபடுதல்&oldid=3500972" இலிருந்து மீள்விக்கப்பட்டது