நீர் உறிஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Life straw.JPG

LifeStraw அல்லது நீர் உறிஞ்சி என்பது அசுத்தமானா நீரை தூய்மை ஆக்க வல்ல ஒரு எளிமையான கருவி ஆகும். இந்த உறிஞ்சி அல்லது குழாய் மூலம் நீரை உறிஞ்சும் போது 99% மேற்பட்ட நுண்ணுயிர்களை (பக்றீரியா, வைரக்) இது கொல்கிறது. மேலும் நீரை filiter செய்து மாசுக்களை நீக்குகிறது. இதன் விலை $3. இது நீர் அசுத்தமாக கிடைக்கும் மூன்றாம் உலக நாடுகளில் பெரிதும் பயன்பட வாய்ப்புள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_உறிஞ்சி&oldid=1350973" இருந்து மீள்விக்கப்பட்டது