உள்ளடக்கத்துக்குச் செல்

நீர் அளவையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுப்பாய்வு வேதியியலில் நீர் அளவையியல் (aquametry) என்பது பொருள்களில் உள்ள நீரின் அளவை அளவிடும் பகுமுறை செயல் ஆகும்.[1] நீர் அளவையியலில் பெருமளவில் பயன்படுத்தப்படும் முறைகள் கார்ல் பிசர் தரப்படுத்துதல், வடித்திறக்கல், வண்ணப்படிவுப் பிரிகை போன்றவை ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. McGraw-Hill Dictionary of Scientific & Technical Terms (6. ed.). The McGraw-Hill Companies, Inc. 2003.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்_அளவையியல்&oldid=2380848" இலிருந்து மீள்விக்கப்பட்டது