நீர்மத்தின் தனி வெப்ப விரிவுக் குணகம்
Appearance
நீர்மத்தின் தனி வெப்ப விரிவுக் குணகம் (coefficient of absolute or real expansion of a liquid )என்பது அலகு கன அளவுள்ள ஒரு நீர்மத்தின் வெப்ப நிலையினை 1 °C உயர்த்தும் போது ஏற்படும் உண்மையான பருமன் விரிவிற்கும் அதன் மொத்த கன அளவிற்குமுள்ள விகிதமாகும்.
Cr =dV/v.
தனி(உண்மை) விரிவுக் குணகம் = தோற்ற விரிவுக் குணகம் + கொள்கலனின் விரிவுக் குணகம்
Creal = Capp. +Ccontainer
தோற்ற விரிவுக் குணகம் என்பது ( Coefficient of apparent expansion of a liquid ) அலகு கன அளவுள்ள ஒரு நீர்மத்தின் வெப்பநிலையினை 1 °C அதிகரிக்கும் போது தோற்ற அளவில் காணப்படும் விரிவுக் குணகமாகும். .இங்கு கொள்கலனின் விரிவு சேர்க்கப்படவில்லை.
Dictionary of science-ELBS