நீரிய மின்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீரிய மின்மி அல்லது ஐதரசன் அயன் (Hydrogen Ion) என்பது நீரியத்தினதும் அதன் அனைத்து ஓரிடத்தான்களினதும் மின்மிகளின் பொதுப் பெயராகும். மின்மியின் ஏற்றத்தினடிப்படையில், நீரிய மின்மியானது நேர்ம மின்மியாகவோ எதிர்ம மின்மியாகவோ அமையலாம்.

நேர்ம மின்மி[தொகு]

ஐதரோனிய மின்மி
சுன்டேல் நேர் மின்மி

நீரியம் அதனுடைய எதிர்மின்னியை இழக்கும்போது பின்வரும் நேர்ம மின்மிகள் உருவாக்கப்படும்.

நேர்ம மின்மிகளின் நீருடனான தாக்கத்தின் மூலம் உருவாகும் ஐதரேற்றுகளும் நீரிய மின்மிகள் என்றே அழைக்கப்படும்.

 • ஐதரோனிய மின்மி: H3O+ [5]
 • சுன்டேல் நேர் மின்மி: H5O2+ [6]
 • ஐகன் நேர் மின்மி: H9O4+ [7]

எதிர்ம மின்மிகள்[தொகு]

நீரியத்தில் எதிர்மின்னியொன்று வேண்டப்படுகையில் எதிர்ம மின்மிகள் உருவாகும்.

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. ஐதரன் (ஆங்கில மொழியில்)
 2. நீரிய மின்மிகள் (ஆங்கில மொழியில்)
 3. தூத்தரன் (ஆங்கில மொழியில்)
 4. திரைத்தன் (ஆங்கில மொழியில்)
 5. ["ஐதரோனிய மின்மி (ஆங்கில மொழியில்)". 2012-07-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி) ஐதரோனிய மின்மி (ஆங்கில மொழியில்)]
 6. வேதி உட்பொருட்தரவுகள் பக்கம் (ஆங்கில மொழியில்)
 7. நீரிய மின்மி (ஆங்கில மொழியில்)
 8. ஐதரைடு (ஆங்கில மொழியில்)
 9. தியூத்திரைடு (ஆங்கில மொழியில்)
 10. திரைத்தைடு விளக்கம் (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரிய_மின்மி&oldid=3218692" இருந்து மீள்விக்கப்பட்டது