உள்ளடக்கத்துக்குச் செல்

நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர்கள் (மலாய்:Senarai gabenor Negeri-Negeri Selat; ஆங்கிலம்:List of governors of the Straits Settlements; சீனம்: 海峽殖民地總督) என்பது 1826-ஆம் ஆண்டில் இருந்து 1946-ஆம் ஆண்டு வரையில் தீபகற்ப மலேசியாவின் நீரிணை குடியேற்றப் பகுதிகளுக்கு பிரித்தானிய ஆளுநர்களாகப் பதவி வகித்தவர்களைக் குறிப்பிடுவதாகும்.

1867-ஆம் ஆண்டு வரையில், நீரிணை குடியேற்றப் பகுதிகள் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் வரும் வரையில், அந்த ஆளுநர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டனர். 1942-ஆம் ஆண்டில் இருந்து 1945-ஆம் ஆண்டு வரையில் மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு காலத்தில், நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர்கள் பதவி நிரப்பப்படவில்லை.

1946-ஆம் ஆண்டிற்குப் பின்னர், இந்தப் பதவி மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர்கள் பதவி என பெயர் மாற்றம் கண்டது.[1]

விளக்கம்

[தொகு]

மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்

[தொகு]
  1. சிலாங்கூர்
  2. பேராக்
  3. நெகிரி செம்பிலான்
  4. பகாங்

மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள்

[தொகு]
  1. ஜொகூர்
  2. கெடா
  3. கிளாந்தான்
  4. பெர்லிஸ்
  5. திராங்கானு

நீரிணைக் குடியேற்ற மாநிலங்கள்

[தொகு]
  1. மலாக்கா
  2. பினாங்கு
  3. சிங்கப்பூர்

பிரித்தானிய நீரிணைக் குடியேற்ற ஆளுநர்களின் பட்டியல் (1826–1946)

[தொகு]
பிரித்தானிய நீரிணை குடியேற்றங்கள்
எண் தோற்றம் பெயர்
(பிறப்பு-இறப்பு)
பணிக்காலம் e பூர்வீகம் பின்னணி மன்னர்
பதவியேற்ற நாள் பதவி விலகிய நாள் கால அளவு
1 ராபர்ட் புல்லர்டன்
Robert Fullerton
(1773–1831)
27 நவம்பர் 1826 12 நவம்பர் 1830 3 ஆண்டுகள், 350 நாட்கள் எடின்பர்க், ஸ்காட்லாந்து -
நான்காம் ஜார்ஜ்

நான்காம் வில்லியம்
2 ராபர்ட் இபட்சன்
Robert Ibbetson
(1789–1880)
12 நவம்பர் 1830 7 டிசம்பர் 1833 3 ஆண்டுகள், 25 நாட்கள் இங்கிலாந்து பினாங்கு ஆளுநர்
3 கென்னத் முர்ச்சிசன்
Kenneth Murchison
(1794–1854)
7 டிசம்பர் 1833 17 நவம்பர் 1836 2 ஆண்டுகள், 346 நாட்கள் ஸ்காட்லாந்து நீரிணை ஆளுநர்
4 சர் சாமுவேல் ஜார்ஜ் போன்காம்
Sir Samuel George Bonham
(1803–1863)
18 நவம்பர் 1836 சனவரி 1843 ~ 6 ஆண்டுகள், 58 நாட்கள் கென்ட் இங்கிலாந்து நீரிணை ஆளுநர்

விக்டோரியா
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
5 வில்லியம் ஜான் பட்டர்வொர்த்
William John Butterworth
(1801–1856)
ஆகஸ்டு 1843 21 மார்ச் 1855 ~ 11 ஆண்டுகள், 278 நாட்கள் மெட்ராஸ் தரைப்படை
6 எட்மண்ட் அகஸ்தஸ் பிளான்டல்
Edmund Augustus Blundell
(1804–1868)
21 மார்ச் 1855 6 ஆகஸ்டு 1859 4 ஆண்டுகள், 138 நாட்கள் சோமர்செட், இங்கிலாந்து பினாங்கு ஆளுநர்
இந்திய அலுவலகம்
7 சர் வில்லியம் ஓர்புர் கேவனே
Sir William Orfeur Cavenagh
(1820–1891)
6 ஆகஸ்டு 1859 16 மார்ச் 1867 7 ஆண்டுகள், 222 நாட்கள் கெண்ட், இங்கிலாந்து பிரித்தானிய இந்திய இராணுவம்
காலனிய அலுவலகம்
8 சர் அரி செயிண்ட் ஜார்ஜ் ஓர்ட்
Sir Harry St. George Ord
(1819–1885)
16 மார்ச் 1867 4 மார்ச் 1871 3 ஆண்டுகள், 353 நாட்கள் கெண்ட், இங்கிலாந்து மேற்கு ஆப்பிரிக்கா சிறப்புத் தூதர்
எட்வர்ட் அர்சிபால்ட் ஆர்பர்ட் ஆன்சன்
Edward Archibald Harbord Anson
(1826–1925)
1-ஆவது சேவை
4 மார்ச் 1871 22 மார்ச் 1872 1 ஆண்டு மற்றும் 18 நாட்கள் லண்டன், இங்கிலாந்து பினாங்கு துணை ஆளுநர்
8 சர் அரி செயிண்ட் ஜார்ஜ் ஓர்ட்
Sir Harry St. George Ord
(1819–1885)
22 மார்ச் 1872 3 நவம்பர் 1873 1 ஆண்டு, 226 நாட்கள் கெண்ட், இங்கிலாந்து காலனிய நிர்வாகி
எட்வர்ட் அர்சிபால்ட் ஆர்பர்ட் ஆன்சன்
Edward Archibald Harbord Anson
(1826–1925)
2-ஆவது சேவை
3 நவம்பர் 1873 4 நவம்பர் 1873 1 நாள் லண்டன், இங்கிலாந்து பினாங்கு துணை ஆளுநர்
9 சர் ஆண்ட்ரு கிளார்க்
Sir Andrew Clarke
(1824–1902)
4 நவம்பர் 1873 8 மே 1875 1 ஆண்டு, 185 நாட்கள் ஆம்ப்சயர், இங்கிலாந்து கடற்படை இயக்குநர்
10 சர் வில்லியம் செர்வோயிசு
Sir William Jervois
(1821–1897)
8 மே 1875 3 ஏப்ரல் 1877 1 ஆண்டு, 330 நாட்கள் ஐல் ஆப் வைட், இங்கிலாந்து அரச பொறியாளர் தளபதி
எட்வர்ட் அர்சிபால்ட் ஆர்பர்ட் ஆன்சன்
Edward Archibald Harbord Anson
(1826–1925)
3-ஆவது சேவை
3 ஏப்ரல் 1877 ஆகஸ்டு 1877 ~ 0 ஆண்டுகள், 134 நாட்கள் லண்டன், இங்கிலாந்து பினாங்கு துணை ஆளுநர்
11 சர் வில்லியம் கிளீவர் பிரான்சிஸ் ராபின்சன்
Sir William Cleaver Francis Robinson
(1834–1897)
ஆகஸ்ட் 1877 10 பிப்ரவரி 1879 ~ 1 ஆண்டு, 178 நாட்கள் வெஸ்ட்மீத், அயர்லாந்து மேற்கு ஆஸ்திரேலியா ஆளுநர்
எட்வர்ட் அர்சிபால்ட் ஆர்பர்ட் ஆன்சன்
Edward Archibald Harbord Anson
(1826–1925)
4-ஆவது சேவை
10 பிப்ரவரி 1879 16 மே 1880 1 ஆண்டு, 96 நாட்கள் லண்டன், இங்கிலாந்து பினாங்கு துணை ஆளுநர்
12 சர் பிரடெரிக் வெல்ட்
Sir Frederick Weld
(1823–1891)
16 மே 1880 17 அக்டோபர் 1887 7 ஆண்டுகள், 154 நாட்கள் டோர்செட், இங்கிலாந்து தாஸ்மேனியா ஆளுநர்
13 சர் சிசில் கிளமந்தி ஸ்மித்
Sir Cecil Clementi Smith
(1840–1916)
17 அக்டோபர் 1887 30 ஆகஸ்ட் 1893 5 ஆண்டுகள், 317 நாட்கள் லண்டன், இங்கிலாந்து நீரிணை குடியேற்றங்களின் செயலாளர்
வில்லியம் எட்வர்ட் மெக்சுவல்
William Edward Maxwell
(1846–1897)
தற்காலிகம்
30 ஆகஸ்ட் 1893 1 பிப்ரவரி 1894 0 ஆண்டுகள், 155 நாட்கள் - நீரிணை குடியேற்றங்களின் செயலாளர்
14 சர் சார்லஸ் மிட்சல்
Sir Charles Mitchell
(1836–1899)
பதவியில் இறப்பு
1 பிப்ரவரி 1894 7 டிசம்பர் 1899 5 ஆண்டுகள், 309 நாட்கள் லண்டன், இங்கிலாந்து நாத்தால் ஆளுநர்
ஜேம்ஸ் அலெக்சாண்டர் சுவெட்டன்காம்
James Alexander Swettenham
(1846–1933)
தற்காலிகம்
7 டிசம்பர் 1899 5 நவம்பர் 1901 1 ஆண்டு, 333 நாட்கள் டெர்பிசயர், இங்கிலாந்து நீரிணை குடியேற்றங்களின் செயலாளர்

ஏழாம் எட்வர்டு
15 சர் பிராங்க் சுவெட்டன்காம்
Sir Frank Swettenham
(1850–1946)
5 நவம்பர் 1901 16 ஏப்ரல் 1904 2 ஆண்டுகள், 163 நாட்கள் டெர்பிசயர், இங்கிலாந்து நீரிணை குடியேற்றங்களின் செயலாளர்
16 சர் ஜான் அண்டர்சன்
Sir John Anderson
(1858–1918)
16 ஏப்ரல் 1904 2 செப்டம்பர்1911 7 ஆண்டுகள், 139 நாட்கள் அபெர்டீன்சயர், ஸ்காட்லாந்து காலனிய நிர்வாகி

ஐந்தாம் ஜோர்ஜ்
17 சர் ஆர்தர் எண்டர்சன் யங்
Sir Arthur Henderson Young
(1854–1938)
2 செப்டம்பர் 1911 17 பிப்ரவரி 1920 8 ஆண்டுகள், 168 நாட்கள் - மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் ஆளுநர்
18 சர் லாரன்ஸ் குலிமார்ட்
Sir Laurence Guillemard
(1862–1951)
17 பிப்ரவரி 1920 3 சூன் 1927 7 ஆண்டுகள், 106 நாட்கள் - காலனிய நிர்வாகி
19 சர் இயூ கிளிபர்ட்
Sir Hugh Clifford
(1866–1941)
3 சூன் 1927 21 அக்டோபர் 1929 2 ஆண்டுகள், 140 நாட்கள் லண்டன், இங்கிலாந்து சிலோன் கவர்னர்
சர் ஜான் இசுகோட்
Sir John Scott John Scott]]
(1878 – 1946)
தற்காலிகம்
21 அக்டோபர் 1929 5 பிப்ரவரி 1930 0 ஆண்டுகள், 107 நாட்கள் - நீரிணை குடியேற்றங்களின் செயலாளர்
20 சர் சிசில் கிளமந்தி ஸ்மித்
Sir Cecil Clementi
(1875–1947)
5 பிப்ரவரி 1930 17 பிப்ரவரி 1934 4 ஆண்டுகள், 12 நாட்கள் கான்பூர், பிரித்தானிய இந்தியா ஆங்காங் கவர்னர்
சர் அண்டிரு கால்டிகாட்
Sir Andrew Caldecott
(1884–1951)
தற்காலிகம்
17 பிப்ரவரி 1934 9 நவம்பர் 1934 0 ஆண்டுகள், 265 நாட்கள் கெண்ட், இங்கிலாந்து நீரிணை குடியேற்றங்களின் செயலாளர்
சர் செந்தோன் தாமஸ்
Sir Shenton Thomas
(1879–1962)
9 நவம்பர் 1934 15 பிப்ரவரி 1942 7 ஆண்டுகள், 98 நாட்கள் இலண்டன், இங்கிலாந்து கோல்ட் கோஸ்ட் கவர்னர்
21

எட்டாம் எட்வர்டு

ஆறாம் ஜோர்ஜ்

சிங்கப்பூரில் சப்பானிய ஆக்கிரமிப்பு
15 பிப்ரவரி 1942 முதல் 12 செப்டம்பர் 1945 வரை
பிரித்தானிய மலாயாவில் இராணுவ நிருவாகம்
12 செப்டம்பர் 1945 முதல் 31 மார்ச் 1946 வரை

ஆறாம் ஜோர்ஜ்
மவுண்ட்பேட்டன் பிரபு
Lord Louis Mountbatten
(1900–1979)
பிரித்தானிய உயர் தளபதி
12 செப்டம்பர் 1945 31 மார்ச் 1946 0 ஆண்டுகள், 200 நாட்கள் பெர்க்சைர், இங்கிலாந்து தென்கிழக்காசிய நேசநாடுகளின் உச்சத் தளபதி
பிரித்தானிய நீரிணை குடியேற்றங்கள்
21 சர் செந்தோன் தாமஸ்
Sir Shenton Thomas
(1879–1962)
12 செப்டம்பர் 1945 31 மார்ச் 1946 0 ஆண்டுகள், 200 நாட்கள் லண்டன், இங்கிலாந்து காலனிய நிர்வாகி
சிங்கப்பூர் தனி முடியாட்சி காலனி

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Past and present leaders of Singapore". Singapore National Library Board.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]