நீராவியின் சக்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒருமுறை சிறுவன் தனதுபாட்டியுடன் சமையல் அறையில் அமர்ந்திருந்தன் அப்பொது அச்சிறுவன் அடுப்பில் எரிந்த நெருப்பு எப்படி வந்தது என்று தனதுபாட்டியுடன் கேட்டான் அதற்கு பாட்டி எதுவும் கூறாமல் ஒரு கெட்டிலில் தண்ணீர் எடுத்து அடுப்பின் மீதுவைத்தாள் சிறுது நேரம் கழித்து பார்க்கும் பொழுது கெட்டிலின் வாய் மற்றும் மூக்குவழியாக நீராவிவெளியேறியது அதை பார்த்த சிறுவன் கெட்டிலிருந்துவருவது என்ன என்று கேட்டான் நீராவி என்றாள் நீரை சூடாக்கினால் வருவதுதான் நீராவியாகும் பின்னர் கெட்டியின் மீது ஒரு மூடியை வைத்தாள் அது கெட்டிலில் உள்ள மூடியான்து கீழே விழுந்தது அதைபார்த்த சிறுவன் ஏன் மூடிவிழுகிறது ஆச்சரியப்பட்டான்

சிறிய மூடியை தூக்கிபோடுவது பெரியபொருளை தூக்கிபோடமுடியுமா என்றான் அதற்கு பாட்டி கொதிக்கும் நீரின்மீது வைதால் தூக்கிஎறியப்படும் நீராவியின் சக்தி என்பது மிகபெரிய ஆற்றள் உள்ளது என்றாள் இச்சக்தியைமுறையாக பயன்படித்தினால் பெரியவேளையைகூட மிக எளிதாக செய்துமுடிக்கலாம் அப்படியா என்றது சிருவன் ஆராட்சியிகளை செய்யதுவங்கினான் அது ஒவ்வொன்றும் தோள்வியை தந்தது மற்றும் பலரால்வெளிப்படையகவே கேலி செய்தனர் அவற்றை எல்லாம் அலட்சியம் செய்யாமல் முயற்சியினை கைவிடாமல் உலகத்திற்கு கொடுத்தார் நீராவி இஞ்சினை கண்டுபிடித்தவர் அவர் தான் ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் வாட்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராவியின்_சக்தி&oldid=2748774" இருந்து மீள்விக்கப்பட்டது