உள்ளடக்கத்துக்குச் செல்

நீம்காதானா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீம்காதானா சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 38
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்சீகர்
மக்களவைத் தொகுதிசிகார்
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுரேசு மோடி
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

நீம்காதானா சட்டமன்றத் தொகுதி (Neem Ka Thana Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சீகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீம்காதானா, சிகார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 மாலா ராம் பகுஜன் சமாஜ் கட்சி
2008 இரமேசு சந்த் கண்டேல்வால் இந்திய தேசிய காங்கிரசு
2013 பிரேம் சிங் பசோர் பாரதிய ஜனதா கட்சி
2018 சுரேசு மோடி இந்திய தேசிய காங்கிரசு
2013

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:நீம்காதானா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சுரேசு மோடி 105878 53.56
பா.ஜ.க பிரேம் சிங் பசோர் 72788 36.82
வாக்கு வித்தியாசம் 33090
பதிவான வாக்குகள் 197675
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Neem Ka Thana". chanakyya.com. Retrieved 2025-09-17.
  2. "Neem Ka Thana Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-09-17.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 38 - Neem Ka Thana (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-17.