நீனா (தமிழ் நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீனா
பிறப்பு2 அக்டோபர் 1981 (1981-10-02) (அகவை 39)
சென்னை, இந்தியா
மற்ற பெயர்கள்நீனா பிள்ளை
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
(1983-2003)
பெற்றோர்ராஜன் மற்றும் ராகினி
வாழ்க்கைத்
துணை
செந்தில்

நீனா (பிறப்பு அக்டோபர் 1981) என்பவர் தமிழ் நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். 1997 இல் வெளிவந்த விடுகதை திரைப்படத்தில் நடித்தமைக்காக கவனம் பெற்றார்.

திரைத்துறை[தொகு]

நீனா குழந்தை நட்சத்திரமாக 1990 இல் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த கேளடி கண்மணி திரைப்படத்தில் நடித்தார். பிறகு செல்வா இயக்கிய நீலா மாலா நாடகத்தில் நடித்தார்.[1].

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1989 இதயத்தை திருடாதே தெலுங்கு திரைப்படம்; குழந்தை நட்சத்திரம்
1990 கேளடி கண்மணி அணு குழந்தை நட்சத்திரம்
1997 காலமெல்லாம் காத்திருப்பேன்
1997 ராசி (திரைப்படம்) கவிதா
1997 விடுகதை ஆனந்தி -
1998 கண்ணாத்தாள் கண்ணாத்தா
2000 நாகலிங்கம் நாககன்னி
2000 சுதந்திரம் (2000 திரைப்படம்) நீனா

தொலைக்காட்சி தொடர்கள்[தொகு]

ஆண்டு தொடர் பெயர்கள் கதாப்பாத்திரம் குறிப்பு
1998 ஜெயிப்பது நிஜம்
1999-2001 சித்தி காவேரி மாதவன்
2002 அண்ணாமலை இளைய அண்ணாமலை

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீனா_(தமிழ்_நடிகை)&oldid=2927599" இருந்து மீள்விக்கப்பட்டது