நீனா வரகில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீனா வரகில்
Neena.V (cropped).jpg
2017
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு2 மே 1991 (1991-05-02) (அகவை 28)[1]
மெப்பாயூர், கோழிக்கோடு
உயரம்1.70 மீ[2]
எடை52 கி.கி
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகள விளையாட்டு
நிகழ்வு(கள்)நீளம் தாண்டுதல்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)6.66மீ, பெங்களுரு (11/7/2016)
27 August 2018 இற்றைப்படுத்தியது.

நீனா வரகில் (Neena Varakil) என்பவர் ஓர் இந்திய தடகள விளையாட்டு விரராவார். இவ்வீராங்கனை நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்று விளையாடுவார். 1991 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாள் இவர் பிறந்தார். 2016 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் பெங்களுரில் நடைபெற்ற போட்டியில் இவர் 6.6 மீட்டர் நீளம் தாண்டி வெற்றி பெற்றார். இதுவே நீனா வரகிலின் தனிப்பட்ட சாதனையாகும்[1].

சீனாவின் இயாசிங் நகரில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிராண்டு பிரிக்சு தடகள சந்திப்புப் போட்டியில் நீனா 6.37 மீட்டர் நீளத்தைத் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்[3].

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன் பட்டப் போட்டியில் நீனா வெள்ளிப் பதக்கமும், ஒரே நாட்டைச் சேர்ந்த நயானா இயேம்சு வெண்கலப் பதக்கமும் பெற்றனர்[4].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீனா_வரகில்&oldid=2720350" இருந்து மீள்விக்கப்பட்டது