நீனா மிட்டல்
தோற்றம்
நீனா மிட்டல் | |
---|---|
உறுப்பினர்-ஞ்சாப் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2022 | |
முன்னையவர் | அர்தியால் சிங் காம்போஜ் |
தொகுதி | ராஜ்புரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
நீனா மிட்டல் (Neena Mittal) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பஞ்சாப்பின் ராஜ்புரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
சட்டப்பேரவை உறுப்பினர்
[தொகு]நீனா மிட்டல், பஞ்சாப் சட்டப்பேரவையில் ராஜ்புரா சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் 117 இடங்கள் 92 இடங்களை வென்று பதினாறாவது பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராவார். பகவந்த் மான் 2022 மார்ச் 16 அன்று முதலமைச்சராகப் பதவியேற்றார்.[4]
- பஞ்சாப் சட்டமன்றத்தின் குழு பணிகள்
- உறுப்பினர் (2022-23) அரசாங்க உத்தரவாதங்களுக்கான குழு[5]
- உறுப்பினர் (2022-23) விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்த குழு[6]
தேர்தல் செயல்பாடு
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
ஆ.ஆ.க. | நீனா மிட்டல் | 54,834 | 40.1 | ||
பாஜக | ஜகதீஷ் குமார் ஜக்கா | 32,341 | 23.65 | ||
இதேகா | ஹர்தியல் சிங் காம்போஜ் | 28,589 | 20.9 | ||
சிஅத | சரண்ஜித் சிங் பிரார் | 15,006 | 10.97 | ||
நோட்டா | நோட்டா | ||||
பெரும்பான்மை | 22,493 | 16.45 | |||
திருப்பம் | |||||
பதிவு செய்த வாக்காளர்கள் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Neena Mittal only woman to win seat in Patiala district". Tribune. 10 March 2022. Retrieved 11 March 2022.
- ↑ "Rajpura (Punjab) Assembly Election Results 2022 Live: AAP's Nina Mittal defeats BJP's Jagdish Kumar Jagga to win Rajpura seat". The Indian Express. 10 March 2022. Retrieved 11 March 2022.
- ↑ "The Chosen 13: 'Padwoman', Moga's doctor among Punjab's women MLAs". 12 March 2022. https://indianexpress.com/elections/punjab-elections-results-aap-victory-congress-sad-candidates-7816401/. பார்த்த நாள்: 20 March 2022.
- ↑ "AAP's Bhagwant Mann sworn in as Punjab Chief Minister" (in en-IN). The Hindu. 16 March 2022. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/elections/punjab-assembly/aaps-bhagwant-mann-sworn-in-as-punjab-cm/article65230309.ece.
- ↑ "vidhan Sabha". punjabassembly.nic.in. Archived from the original on 2021-05-14. Retrieved 2022-06-13.
- ↑ "Vidhan Sabha". punjabassembly.nic.in.