நீநொர்ஸ்க் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோர்வே மொழி
நொர்ஸ்க்
உச்சரிப்பு[nɔʂk]
நாடு(கள்)
 நோர்வே (4.8 million),
 ஐக்கிய அமெரிக்கா (55,311)
 கனடா (7,710)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
5 million நோர்வேஜியர்கள்  (date missing)
இந்தோ ஐரோப்பிய மொழி
Standard forms
நீநொர்ஸ்க் மொழி (அரச கரும மொழி)
பூக்மோல் மொழி (அரச கரும மொழி) / Riksmål (அரச கரும மொழியல்ல)
இலத்தீன் (நோர்வேஜிய அரிச்சுவடி வேறுபாட்டுடன்)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
நோர்வே
Nordic Council
Regulated byNorwegian Language Council (Bokmål and Nynorsk)
Norwegian Academy (Riksmål)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1noநோர்வே மொழி
nbபூக்மோல்
nn – நீநொர்ஸ்க்
ISO 639-2[[ISO639-3:norநோர்வே மொழி
nobபூக்மோல்
nno – நீநொர்ஸ்க்|nor – நோர்வே மொழி
nobபூக்மோல்
nno – நீநொர்ஸ்க்]]
ISO 639-3Variously:
nor — [[நோர்வே மொழி]]
nob — [[பூக்மோல்]]
nno — நீநொர்ஸ்க்

நீநொர்ஸ்க் மொழி என்பது நோர்வே நாட்டின் மக்களால் பேசப்படும் நோர்வே மொழியின்ஆட்சி மொழி வடிவங்கள் இரண்டில் ஒன்றாகும். மற்றைய மொழி வடிவம் பூக்மோல் ஆகும். ஆகும். இது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது செருமானிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும். இம்மொழியை எழுதுவதற்கு நார்வேசிய எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.

இந்த மொழி வடிவமானது நோர்வேயில் 27 மாநகரங்களில் அரசகரும மொழி வடிவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நோர்வே சனத்தொகையின் 12 % மானோர் இம்மொழி வடிவத்தை அரசகருமங்களில் பயன்படுத்துகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீநொர்ஸ்க்_மொழி&oldid=3833550" இலிருந்து மீள்விக்கப்பட்டது