நீண்ட வால் முள்ளம்பன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீண்ட வால் முள்ளம்பன்றி
புதைப்படிவ காலம்:Middle Pleistocene - Recent
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கிசுடுரிசிடே
பேரினம்:
திரிச்சிசு
இனம்:
தி பாசிக்குலாட்டா
இருசொற் பெயரீடு
திரிச்சிசு பாசிக்குலாட்டா
சா, 1801

நீண்ட வால் முள்ளம்பன்றி (Long-tailed porcupine)(திரிச்சிசு பாசிக்குலாட்டா) என்பது கிசுடுரிசிடே குடும்பத்தின் கொறிணியாகும். இது டிரிச்சிசு பேரினத்தின் ஒரே ஒரு சிற்றினமாகும்.[2] இது புரூணை, இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Aplin, K. (2017). "Trichys fasciculata". IUCN Red List of Threatened Species 2017: e.T22132A22232753. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T22132A22232753.en. https://www.iucnredlist.org/species/22132/22232753. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Trichys Günther, 1877". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
  3. Woods, C. A. and C. W. Kilpatrick. 2005. Hystricognathi. Pp 1538-1600 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference 3rd ed. D. E. Wilson and D. M. Reeder eds. Smithsonian Institution Press of the, Washington D.C.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீண்ட_வால்_முள்ளம்பன்றி&oldid=3458479" இலிருந்து மீள்விக்கப்பட்டது