உள்ளடக்கத்துக்குச் செல்

நீண்ட வால் மலை எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீண்ட வால் மலை எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நிவிவென்டர்
இனம்:
நி. ராபிட்
இருசொற் பெயரீடு
நிவிவென்டர் ராபிட்
போன்கோதே, 1903

நீண்ட வால் மலை எலி (நிவிவென்டர் ராபிட்) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை கொறித்துண்ணியாகும் . இது போர்னியோவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது.[2] இந்த எலிகள் கடல் மட்டத்திற்கு மேல் 940–3,360 m (3,080–11,020 அடி) உயரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அதிகமாக அறியப்படாத சிற்றினமாகும். ஆனால் காடுகளிலும் புதர் நிலங்களிலும் வசிப்பதாகக் கருதப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Aplin, K. (2019). "Niviventer rapit". IUCN Red List of Threatened Species 2019: e.T14825A119151657. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T14825A119151657.en. https://www.iucnredlist.org/species/14825/119151657. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 894–1531. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494


"https://ta.wikipedia.org/w/index.php?title=நீண்ட_வால்_மலை_எலி&oldid=3602607" இலிருந்து மீள்விக்கப்பட்டது