நீண்ட வால் பூங்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீண்ட வால் பூங்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துர்டிடே
பேரினம்:
சூத்திரா
இனம்:
சூ. திக்சோனி
இருசொற் பெயரீடு
சூத்திரா திக்சோனி
சீபோகம், 1881

நீண்ட வால் பூங்குருவி (சூத்திரா திக்சோனி) என்பது அமெரிக்கப் பாடும் பறவை குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது மத்திய மற்றும் கிழக்கு இமயமலையிலிருந்து தென்-மத்திய மற்றும் தென்மேற்கு சீனா வரை காணப்படுகிறது.[2] இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உயரமான புதர் நிலம் ஆகும்.

இதனுடைய விலங்கியல் பெயரான சூத்திரா திக்சோனி என்பது பறவையியல் வல்லுநர் சார்லஸ் திக்சன் நினைவாக பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Zoothera dixoni". IUCN Red List of Threatened Species 2016: e.T22708487A94161982. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22708487A94161982.en. https://www.iucnredlist.org/species/22708487/94161982. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. "Thrushes « IOC World Bird List". www.worldbirdnames.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீண்ட_வால்_பூங்குருவி&oldid=3509569" இலிருந்து மீள்விக்கப்பட்டது