நீண்ட வால் பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீண்ட வால் பக்கி
ஆண் கே. கே. கிளைமாகுரசு
காம்பியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கேப்ரிமுல்கசு
இனம்:
கே. கிளைமாகுரசு
இருசொற் பெயரீடு
கேப்ரிமுல்கசு கிளைமாகுரசு
வயோலெட், 1825
ஆண் சி. சி. கிளைமாகுரசு காம்பியா

நீண்டவால் பக்கி (long-tailed nightjar)(கேப்ரிமுல்கசு கிளைமாகுரசு) என்பது பக்கி குடும்பமான கேப்ரிமுகிடேவினைச் சார்ந்த சிற்றினமாகும்.[2] இது ஆப்பிரிக்காவில் அங்கோலா, பெனின், புர்க்கினா பாசோ, கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கோட்டி வார், எரித்திரியா, எத்தியோப்பியா, காபோன், காம்பியா, கானா, கினியா, கினி-பிசாவ், கென்யா, லைபீரியா, மாலி, மூரித்தானியா, நைஜர், நைஜீரியா, செனிகல், சியரா லியோனி, சூடான், தன்சானியா, டோகோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Caprimulgus climacurus". IUCN Red List of Threatened Species 2016: e.T22690008A93256751. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22690008A93256751.en. https://www.iucnredlist.org/species/22690008/93256751. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Long-tailed Nightjar - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீண்ட_வால்_பக்கி&oldid=3476951" இலிருந்து மீள்விக்கப்பட்டது