உள்ளடக்கத்துக்குச் செல்

நீண்ட அலகு பூங்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீண்ட அலகு பூங்குருவி
உத்தரகாண்டில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துர்டிடே
பேரினம்:
சூத்திரா
இனம்:
சூ. மோண்டிகோலா
இருசொற் பெயரீடு
சூத்திரா மோண்டிகோலா
விகோர்சு, 1832

நீண்ட அலகு பூங்குருவி (Zoothera monticola-சூத்திரா மோண்டிகோலா) என்பது துர்டிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது இமயமலை முதல் மியான்மர், வியட்நாம் வரை காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[2]

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Zoothera monticola". IUCN Red List of Threatened Species 2016. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22708529A94163295.en. https://www.iucnredlist.org/species/22708529/94163295. பார்த்த நாள்: 12 November 2021.
  2. Zoothera monticola Vigors, 1832 in GBIF Secretariat (2023). GBIF Backbone Taxonomy. Checklist dataset https://doi.org/10.15468/39omei accessed via GBIF.org on 2026-03-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீண்ட_அலகு_பூங்குருவி&oldid=4478792" இலிருந்து மீள்விக்கப்பட்டது