நீங்களும் எழுதலாம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீங்களும் எழுதலாம், இலங்கையில் வடமாகாணத்தின் திருக்கோணமலையிலிருந்து இரு மாதங்களுக்கொரு முறை வெளிவரும் கவிதைச் சிற்றிதழாகும்.

முதலாம் இதழ்[தொகு]

முதலாம் இதழ் மார்ச், ஏப்ரல் மாதம் குறிப்பிடப்பட்டு 2007ம்ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ஆசிரியர்[தொகு]

  • எஸ். ஆர். தனபால சிங்கம்.

பணிக்கூற்று[தொகு]

தடைகளைத் தகர்த்து தகவுகளைத்தேடி.

நோக்கம்[தொகு]

இலங்கையில் பரவலாகக் காணப்படக்கூடிய கவிஞர்களுக்கு களமமைத்துக் கொடுப்பதை இது பிரதானமாகக் கொண்டுள்ளது.

கவிஞர்கள்[தொகு]

இதுவொரு சிற்றிதழாக இருந்தபோதிலும்கூட, ஆரம்பத்தில் வெளிவந்துள்ள 17 இதழ்களிலும் 206 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சில கவிஞர்களுக்கே முக்கியத்துவம் வழங்காமல் அனைத்து கவிஞர்களுக்கும் களம் வழங்கிவருவது இச்சிற்றிதழின் சிறப்பம்சமாகும். இதில் சிலரின் ஆரம்ப கவிதைகளும் இடம் பெற்றிருந்தன. "நீங்களும் எழுதலாம்" சிற்றிதழில் எழுதிய கவிஞர்களின் விபரம்.

நந்தினி சேவியர், தம்பி தில்லைமுகிலன், எஸ். சத்யதேவன், பா. கபிலன், கோவை அன்ஸார், எம்.என். முஹமட் சப்ரத், ந. நவதர்சினி, கோ. செந்தூரன், வி. அருளானந்தி, வி. குணபாலா, செ. ஞானராசா, தாமரைத்தீவான், கோ. தர்சினி, வே. சசிகலா, க. யோகானந்தன், ப. விமலரதி, எஸ். மலகாந்தன், வீரா. வீரகுமார், க. கிருஸ்ணவேனி, எம்.எச். அகமட் ரூமி, சம்பூர். எம்.வதனரூபன், செல்லிதாசன், க. அன்பழகன், ப. மனோரஞ்சனி, விஸ்மமித்திரன், எம்.ரி.எம். யூனுஸ், சி.ரி. சவந்தி, சி.என்.துரைராஜா, ஜே.மதிவதனி, ஆர்த்திகா விஜயலிங்கம், வி. கௌரிசங்கர், வே. ஜெயகாந்தன், மனோபற்குணம், வை. கமலநாதன், ம. உதயகுமார், வி. தமிழரிசி, பிரம்மியா கிருபநாதன், துஸாந்தி பரமநாதன், க. வினுசியா, க. லோககநாதன், இ. வினோதினி, திக்ககயவல் தர்மு, கன்னிமுத்து வெல்லபதியான், த. சகுந்தலா, சூசை எட்வேட், சுந்தரி சதாசிவம், கலாவிஸ்வநாதன், ச.இராமநாதன், ஆர்.கே. புஸ்பராஜ், வே. விஜேந்திரன், ஜே. றெஜினா, க. ஸ்ரீகந்தவேள், இ. றெக்ஸ் வெண்டர்கோன், சு. தர்சினி, வி. புருசோத்மன், தி. காயத்திரி, இ.மு. முஜீப், சு. கோகிலவாணி, இ.ஜே. அமாலி, ஜெயா தமிழினி, சன்முகம் சிவகுமார், ஜேயிரோஸகான், கே.எஸ். கணேசமூர்த்தி, எஸ். குயிலி, கே.ஆர். திருத்துவராஜா, எஸ். வசந்தன், அலெக்ஸ், பரந்தாமன், ஏ.நஸ்புல்லா, ஜெ.ஜெயகிறிஸ்ரோ, ச.மணிசேகரன், ம.விஸ்ணுகுமார் கௌரி மோகன தர்சினி, செ. கணேசன், க.சின்னராஜன், இ.இராஜேஸ்கண்ணன், வி.ஜெயகாந்தன், சி.டிரோசினி, வி.ஸ்ரீகாந், ஞானா யோகேஸ்வரன், சோ.பத்மநாதன், எஸ்.ஆர்.தனபாலசிங்கம், சபா ஜெயராசா, அ. கௌரிதாசன், இ.எல்.விமலராணி, சி.மார்க்கண்டு, ந.விஜயலிங்கம், சிபான் மொஹமட் ஆசாத், புசல்லாவை கணபதி, சூ.யுவன், பெரிய ஐங்கரன், மேரி ஜென்சி பிரான்சிஸ், மன்னார் அமுதன், அஸ்ரபா நூர்தீன், ஏ.ஆர்.நாகூர், சி.குமாரலிங்கம், பரா.ரமேஸ், இ.தயானந்தரூப், வாகரை வாணன், நா.விஸ்வா, சைலஜா மகாதேவன், எம்.பீ.அன்வர், கணகிருஸ்ணராஜன், ந.வினோதன், லோ.ஜெயப்பிரதா, த.ஜீவராஜ், சீனா உதயகுமார், க.தர்சிகா, சி.ரவீந்திரன், தீபச் செல்வன், த.ஜெயசீலன், சே.ஜே.பபியான், ம.ராஜ்குமார், டி.சுதாகினி, றிம்ஸா முஹம்மத், எச். எப். றிஸ்னா, துவாகரன், தமிழ்நேசன், ர.பிரேம்சுரேஸ், கலைமகள், ஏழாலைவாணி, க.சுதர்ச்ன, கவின்மகள், வனஜா நடராஜா, ஆனந்தன், சி.சிவசேகரன், ஜெனித்தா மோகன், உ. நிசார், ஏ.ஆர்.நவாஸ், ச.ஜெயபாலன், எஸ். பாயிஸா அலி,, ஜின்னா சரீபுத்தீன், வேல்நந்தன், புவிலக்சி, எஸ்.புஸ்யானந்தன், உ. உமாதரை ராஜரட்ணம், கஸானா முனாஸ், வி.முகிலன், எம்.எஸ்.பாஹிரா, மேரிஜென்சி, பிரான்சிஸ், மன்னார் அமுதன், ஜெ.யாழினி, ரி.புனிதா, ஆர்.பாலகிருஸ்ணன், க.சுவர்ணராஜா, ஏ.ஸி.இஸ்மாலெவ்வை, நீலபாலன், எஸ்.முத்துமீரான், மண்டூர், தேசிகன், உதயாமேரி, தி.சிவதர்சினி, மூ.ஆ.சமன், சி.விமலகாந்தன், அகியோபி, தீபகாந்தன், கஜினி மஹம்மத், நல்லை அமிழ்தன், கொற்றை பி.கிருஸ்ணானந்தன், கு.ரஜீபன், உடப்பூர் வீரசொக்கன், கணஎதிர்வீரசிங்கம், மரியதாஸ் ஜெயவதனி, கோபிரமணன, வை.சாரங்கன், ஆரையூர்த்தாமரை, மலேசியா குணநாதன், நாச்சிக்குடா சகி, மட்டுவில் ஞானக்குமாரன், செ.மகேஸ்., என்.றஸ்மி, நீ.பி.அருளானந்தன், ஏறாவூர் அனலக்தர், பொன் சுகந்தன், சண்முகம் சிவகுமார், எம்.எம்.அலிஅக்பர், கலைமேகமட, என்.சந்திரசேகரன், ஏ. இக்பால், அன்புநிலா , கே.எஸ். சந்திரசேகர், சோ. சிவகலை, ராஜேந்திரன், அ.அசனார், பிரான்ஸ் நிம்மி, எஸ்.கே.விமலன், ரி. மேகராஜ், ம.கம்சி, ம.மயூரதன், எஸ்.சயந்தன், யோ. தேனுசா, யூ.சப்ரியா, கணேசமூர்த்திவினு, ஜெ. யதுகுலன், ச.சுஜி, ந. யாழினி, எஸ்.கம்சா, அ.நோபர்ட்யூட், ர.ஜோயஸ் ஜைரஸ், தி.பவுத்ரன், எஸ்.மதிவதனி, ந.சசிகுமார், என்.சர்மிலன், கு.கார்த்தீபன், ஏ.நிரோசா, ஜெ.சரண்யா