உள்ளடக்கத்துக்குச் செல்

நிஷா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிஷா சிங்
சட்டமன்ற உறுப்பினர், பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்பினோத் குமார் சிங்
தொகுதிபிராண்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 மே 1979 (1979-05-06) (அகவை 46)[1]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பணிஅரசியல்வாதி

நிஷா சிங் (Nisha Singh) என்பவர் இந்திய இந்திய அரசியல்வாதியும் பீகாரின் தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். சிங் 2020ஆம் ஆண்டு பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் பிரன்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://vidhansabha.bih.nic.in/pdf/priority%20List.pdf [bare URL PDF]
  2. "Nisha Singh Pranpur Candidate". News18.
  3. "Nisha Singh(Bharatiya Janata Party(BJP)):Constituency- PRANPUR(KATIHAR) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2021-01-27.
  4. "Nisha Singh Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). Retrieved 2021-01-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிஷா_சிங்&oldid=4389120" இலிருந்து மீள்விக்கப்பட்டது