உள்ளடக்கத்துக்குச் செல்

நிவேதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிவேதா
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்அக்டோபர் 18, 1990 (1990-10-18) (அகவை 33)
பிறந்த இடம்சேலம்
வசிப்பிடம்சேலம் தமிழ்நாடு, இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுபளுதூக்குதல்
 
பதக்கங்கள்
பெண்கள் பளுதூக்குதல்
நாடு  இந்தியா

நிவேதா (Nivetha) இந்தியாவைச் சேர்ந்த பளுதூக்குதல் வீராங்கனை ஆவார். இந்தியாவின் தமிழகத்திலுள்ள சேலம் மாவட்டத்தில் பிறந்தார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயது உட்பட்டோருக்கான பொதுநலவாய விளையாட்டுக்களில் பளுதூக்குதல் பிரிவில் 8 தங்கங்கள் வென்றார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Commonwealth gold medallist gets rousing welcome". டைம்ஸ் ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவேதா&oldid=3458411" இலிருந்து மீள்விக்கப்பட்டது