நிவாரி, உத்தரப் பிரதேசம்
Appearance
நிவாரி | |
---|---|
ஆள்கூறுகள்: 28°53′N 77°32′E / 28.88°N 77.53°E | |
நாடு | இந்தியா இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | காசியாபாத் |
அரசு | |
• வகை | பேரூராட்சி |
• நிர்வாகம் | தலைவர் |
• சட்டமன்ற உறுப்பினர் | டாக்டர். மஞ்சு சிவாச்[1] |
• தலைவர் | திருமதி. விமலா தேவி [2] |
ஏற்றம் | 215 m (705 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,205 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 201204 |
வாகனப் பதிவு | UP-14 |
இணையதளம் | up |
நிவாரி (Niwari) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடிநகர் தாலுக்காவில் அமைந்த பேரூராட்சி ஆகும்.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,406 குடும்பங்களும், 10 வார்டுகளும் கொண்ட நிவாரி பேரூராட்சியின் மொத்த 9,205 ஆகும். இதன் மக்கள் தொகையில் ஆண்கள் 4,901 மற்றும் பெண்கள் 4,304 ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.15% ஆக உள்ளனர். பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 820 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 74.73% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 81.16%, இசுலாமியர் 18.35%, கிறித்தவர்கள் 0.15%, சமணர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.07%, சீக்கியர்கள் 0.24% மற்றும் பிறர் 0.02% ஆக உள்ளனர்.[3]
கல்வி
[தொகு]- சஞ்சய்காந்தி இண்டர் கல்லூரி, நிவாரி[4]