உள்ளடக்கத்துக்குச் செல்

நிவாக்கி அணை

ஆள்கூறுகள்: 33°7′33″N 129°57′35″E / 33.12583°N 129.95972°E / 33.12583; 129.95972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிவாக்கி அணை
Niwaki Dam
நிவாக்கி அணை is located in யப்பான்
நிவாக்கி அணை
யப்பான்-இல் நிவாக்கி அணை
Niwaki Damயின் அமைவிடம்
அமைவிடம்சாகா மாகாண, சப்பான்
புவியியல் ஆள்கூற்று33°7′33″N 129°57′35″E / 33.12583°N 129.95972°E / 33.12583; 129.95972
கட்டத் தொடங்கியது1985
திறந்தது1994
அணையும் வழிகாலும்
உயரம்26.2 மீட்டர்
நீளம்130 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு600 ஆயிரம் கனமீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி1.2 சதுர. கிலோமீட்டர்
மேற்பரப்பு பகுதி9 எக்டேர்

நிவாக்கி அணை (Niwaki Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ளது. இது கற்காரை புவியீர்ப்பு வகையில் கட்டப்பட்ட ஓர் அணையாகும். 26.2 மீட்டர் உயரமும் 130 மீட்டர் நீளமும் கொண்டதாக நிவாக்கி அணை கட்டப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்தை நோக்கமாகக் கொண்டு அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 1.2 சதுர கிலோமீட்டர் ஆகும். அணை நிரம்பினால் இதன் பரப்பளவு சுமார் 9 எக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 680 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1994 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Niwaki Dam - Dams in Japan". Retrieved 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவாக்கி_அணை&oldid=3504428" இலிருந்து மீள்விக்கப்பட்டது