உள்ளடக்கத்துக்குச் செல்

நிழற்படக்கோப்பு வடிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிழற்படக்கோப்பு வடிவம் (Image file formats) என்பது எண்ணிமப் படங்களை சேமிப்பதற்கும், பயன்படுத்தவும், மேலாண்மை செய்யவும் உறுதுணையாக விளங்கும் சீர்தரமுள்ள கோப்பு வடிவங்கள் ஆகும். இவற்றில் பல வகைகள்உள்ளன. தரஇயல்புகளை வைத்து, நான்கு வகைப்படுத்தலாம்.

  1. பரவுப்பட வடிவங்கள் (raster formats) -இணுபடங்களின்(bitmap) படவணுக்கள் அடங்கிய பின்னல்களைத், தொடர்ச்சியான கோடுகளாக சேமிக்கும் ஒரு முறை ஆகும். இவற்றிற்கு பல எடுத்துக்காட்டு நிழற்பட வடிவங்களைக் கூறலாம். (எ-கா) Gerber format (RS-274X) [1] [2]
  2. திசையன் வடிவங்கள் (Vector formats) - CGM, SVG, CDR, AI (Adobe Illustrator Artwork), ODG, XPS (XML Paper Specification)
  3. கூட்டு வடிவங்கள் (raster+Vector+தரவு) - EPS (Encapsulated PostScript), PDF, PostScript, PICT, SWF, XAML
  4. தூண்டு வடிவங்கள் (Stereo formats) - .mpo, .pns, .jps

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gerber File Format Specification". Ucamco.
  2. பல்வகை நிழற்பட வடிவங்கள் = JPEG/JFIF, JPEG 2000, Exif, TIFF, GIF, BMP, PNG, (PM, PGM, PBM, PNM), WebP, HDR raster formats = HEIF, BAT, BPG, CD5 (Chasys Draw Image), DEEP (IFF-style format used by TVPaint), ECW (Enhanced Compression Wavelet), FITS (Flexible Image Transport System), FLIF (Free Lossless Image Format), ICO, ILBM (IFF-style format for up to 32 bit in planar representation, plus optional 64 bit extensions), IMG (ERDAS IMAGINE Image), IMG, JPEG XR, Nrrd (Nearly raw raster data), PAM (Portable Arbitrary Map), PCX (Personal Computer eXchange), obsolete, PGF (Progressive Graphics File), PLBM - Planar Bitmap, proprietary Amiga format, SGI, SID, Sun Raster is an obsolete format, TGA (TARGA), obsolete, VICAR file format (NASA/JPL image transport format),XISF (Extensible Image Serialization Format) , CPT (Corel Photo Paint), PSD (Adobe PhotoShop Document), PSP (Corel Paint Shop Pro), XCF (என்பது கிம்ப் பயன்பாட்டு மென்பொருளில் பயன்படுத்தப்படும் சோதனை வடிவம் என இவைகளைக் காட்டலாம்.

இதனையும் காணவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிழற்படக்கோப்பு_வடிவம்&oldid=3748633" இலிருந்து மீள்விக்கப்பட்டது