நில உரிமைப் பதிவேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களுக்கும், காலியாக இருக்கும் தரிசு நிலங்களுக்கும், வீடுகள் அமைந்துள்ள இடத்திற்கும் அதன் தன்மை, அளவு, உடைமையாளர் பெயர் ஆகியவை அடங்கிய தகவல்களுடன் தமிழ்நாடு அரசு நில உடைமைப் பதிவேடுகளை அளிக்கிறது. தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையின் கீழ் வட்ட அலுவலகங்கள் வழியாக இந்த உடைமைப் பதிவேடு நில உடைமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது பட்டாப் புத்தகம் என்றும் அழைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நில_உரிமைப்_பதிவேடு&oldid=639655" இலிருந்து மீள்விக்கப்பட்டது