நிலை (பொருள்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இயற்பு அறிவியல்களில், நிலை என்பது ஒரு வேதித் தொகுதியில் உள்ள ஒரு பொருளின் இயற்பியல் இயல்புகள் சீராக இருக்கும் ஒரு கட்டம் ஆகும். அடர்த்தி, முறிவுச் சுட்டெண், வேதியியல் அமைப்பு போன்றன இவ்வாறான இயல்புகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.