நிலையான கிரயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணக்கியலிலும், பொருளியலிலும் நிலையான கிரயம் (fixed cost) என்பது குறிக்கப்பட்ட காலப்பொழுதினில் அல்லது குறிக்கப்பட்ட உற்பத்தி அளவில் வணிகமொன்றினில் எந்தவொரு மாற்றமெதனையும் ஏற்படுத்தாத செலவுகள் ஆகும். எடுத்துக்காட்டாக, வியாபாரி ஒருவர் நிலத்திற்காக செலுத்தும் வாடகை, ஊழியருக்கான சம்பள கொடுப்பனவு, காப்பீட்டு தொகை ஆகியன இவ்வகைக்குள் அடங்கும். இச் செலவீனம் உற்பத்தி அளவுகளில் தங்கியிராது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலையான_கிரயம்&oldid=3286438" இலிருந்து மீள்விக்கப்பட்டது