நிலையான காற்று அளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிலையான காற்று அமைப்பு என்பது ஒரு வகையான வெப்பமூட்டுவதுமான, காற்றோட்டமுடையதுமான, காற்று சீரமைக்கப்பட கூடியதுமான அமைப்பு ஆகும். எளிதாக கூறினால் காற்று அமைப்பு காற்று ஓட்ட விகிதத்தை நிலையாகவும், காற்று வெப்ப விகிதத்தை விண்வெளி வெப்ப சூழ்நிலைக்கேற்ப மாற்றி கொடுக்ககூடியதும் ஆகும்.

பெரிய அளவு கட்டிடங்களுக்கு இடையில் இந்த அமைப்பைப் பயன்படுத்துவது ஓரளவு அரிதானது. சிறிய கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதற்கான காரணம் இதன் எளிமையான அமைப்பு, குறைந்த விலை மற்றும் உண்மை தன்மை ஆகும். இந்த அமைப்பில் இயக்குதல், அணைத்தல் கட்டுப்பாடும் உள்ளது.அந்தக் கட்டுப்பாட்டில் குளிர் மற்றும் வெப்பக்காற்று மாற்றம் உள்ளது.

காற்றின் வெப்ப அளவை மாற்றிக் கொடுப்பதில் இரண்டு வகையான அமைப்புகள் உள்ளன. அவை முனையம் வெப்பமாற்று அமைப்பு மற்றும் கலவை காற்று அமைப்பு. முனையம் வெப்பமாற்று அமைப்பில் உள்ள காற்றுக் கட்டுப்பாட்டு அமைப்பு அந்தச் சூழ்நிலையில் உள்ள காற்றின் வெப்பநிலையை மிகக் குறைவானதாக மாற்றிக் கொடுக்கும். கலவை மாற்று அமைப்பு இரண்டு வகையான காற்று நீரோடைகள் உள்ளது. ஒன்று காற்றைக் குளிர்விக்கும் வேலையையும், மற்றொன்று வெப்பக் காற்றை வெளியிடும் வேலையையும் செய்யும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலையான_காற்று_அளவு&oldid=2723890" இருந்து மீள்விக்கப்பட்டது