நிலையமர்த்தி (எறியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1824-ன் பேக்சான் பீரங்கி பீரங்கியில்  நிலையமர்த்தியுடன் ஒரு எறிகணை.
தெல்வீஞுன் துப்பாக்கியில், ஒரு ஈய குண்டின் பின்னால் உள்ள மரத்தால் ஆன நிலையமர்த்தி. 
ஒரு "நீள்கம்பி" கணையில் இருந்து விடுபடும் நிலையமர்த்திகள்.[1]

நிலையமர்த்தி (ஆங்கிலம்: sabot , சபோட்) என்பது, சுடுகலன் அல்லது பீரங்கிகளில், (தோட்டா அல்லது அம்பு-வகை போன்ற) சிறிய-கேலிபர் எறியத்தை, குழலின் மையத்தில் நிலை-அமர்த்திச் சுடுவதற்கு பயன்படும், ஓர் கட்டமைப்புக் கருவி ஆகும். ஒரு ஆயுதத்தின் கேலிபரைவிட (அதாவது, குழலின் உள்விட்டத்தை விட) சிறிய விட்டம்முடைய தோட்டாவை, அதில் இட்டுச் சுடுவதற்கு நிலையமர்த்தி பயன்படும். எறியம் சன்னவாயை விட்டு வெளியேறியதும், அதிலிருந்து நிலையமர்த்தி தானாகவே விடுபட்டுவிடும்.

நிலையமர்த்தி வகைகள்: 1. சிமிழ் நிலையமர்த்தி
2. விரியும் சிமிழ் நிலையமர்த்தி
3. அடிவட்டு நிலையமர்த்தி
4. வளைவிதழ் நிலையமர்த்தி 
5. வளைய நிலையமர்த்தி

மேலும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]