உள்ளடக்கத்துக்குச் செல்

நிலுகா ஏகநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலுகா ஏகநாயக்க
Niluka Ekanayake
නිලූකා ඒකනායක
மாநில மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
9 சனவரி 2019
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேனா
ஒன்பதாவது சப்ரகமுவ மாகாண ஆளுநர்
பதவியில்
12 ஏப்ரல் 2018 – 31 திசம்பர் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேனா
முன்னையவர்மார்சல் பெரேரா
பின்னவர்தம்ம திசநாயாக
பத்தாவது மத்திய மாகாண ஆளுநர்
பதவியில்
17 மார்ச்சு 2016 – 11 ஏப்ரல் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேனா
முன்னையவர்சுராங்கனி எல்லவாலா
பின்னவர்இரெச்சினால்டு கூரே
தனிப்பட்ட விவரங்கள்
பணிஅரசியல்வாதி
சோதிடர்

நிலுகா ஏகநாயக்க (Niluka Ekanayake) இலங்கையைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் சோதிடரும் ஆவார். குடியரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இவர் மத்திய மாகாணத்தின் 10ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 17 ஆம் தேதி முதல் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வரை பணியாற்றினார்.[1][2][3] பின்னர் இவர் சப்ரகமுவ மாகாணத்தின் 9ஆவது ஆளுநராக 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 முதல் 2018 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 31 வரை பணியாற்றினார்.[4] 2019 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இவர் மாநில மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5][6][7]

இலங்கையில் மாகாண ஆளுநராகப் பணியாற்றிய முதல் இருபால் ஈர்ப்பு நபரும், முதல் திருநங்கை பெண்ணும் இவரே ஆவார். மேலும், உலகின் முதல் பகிரங்கமான திருநங்கை அரசாங்கத் தலைவராகவும் இவர் கருதப்படுகிறார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "When the President saw stars". The Sunday Leader. 24 December 2006. Archived from the original on 8 June 2017. Retrieved 17 March 2016.
  2. ↑ "Niluka Ekanayake sworn in as CP Governor". Ada Derana. 17 March 2016. Retrieved 17 March 2016.
  3. ↑ "Newly-appointed Central Province Governor pays homage to Temple of the Sacred Tooth Relic". News First Ltd. 13 April 2016 இம் மூலத்தில் இருந்து 20 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180620101517/https://www.newsfirst.lk/2016/03/newly-appointed-central-province-governor-pays-homage-to-temple-of-the-sacred-tooth-relic/.
  4. ↑ "New Governors take oaths before President Sirisena". The Sunday Times. sundaytimes.lk. 12 April 2018 இம் மூலத்தில் இருந்து 19 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190119090921/http://www.sundaytimes.lk/article/1042054/new-governors-take-oaths-before-president-sirisena.
  5. ↑ "Reginald to head Gems & Jewelry Authority, Niluka to head STC". Dailymirror.lk. Retrieved 2 August 2019.
  6. ↑ "Reginald Cooray and Niluka Ekanayake given new posts". Archived from the original on 2019-08-02. Retrieved 2019-07-17.
  7. ↑ "Niluka Ekanayake appointed as STC Chairman - Sri Lanka Latest News". Newsfirst.lk. January 10, 2019. Retrieved 2 August 2019.
  8. ↑ "Maha Sanga Protests Appointment Of First Transgender Governor". Colombo Telegraph. colombotelegraph.com. 26 March 2016. https://www.colombotelegraph.com/index.php/maha-sanga-protests-appointment-of-first-transgender-governor/.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலுகா_ஏகநாயக்க&oldid=4540742" இலிருந்து மீள்விக்கப்பட்டது