நிலீமா ஜோக்லேகார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிலீமா ஜோக்லேகார் (Nilima Jogalekar, பிறப்பு: சூலை 1 1961 ), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1977 - 1978 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1978 - 1985 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலீமா_ஜோக்லேகார்&oldid=2219183" இருந்து மீள்விக்கப்பட்டது