நிலா (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலா இலங்கை, கொழும்பிலிருந்து 1965ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழின் ஆசிரியர் மானா மக்கீன் ஆவார்.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இலக்கிய ஆய்வுகள், கவிதைகள், கட்டுரைகள், கேள்வி பதில்கள், வாசகர் அரங்கம் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலா_(சிற்றிதழ்)&oldid=2112827" இலிருந்து மீள்விக்கப்பட்டது