நிலவேளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிலவேளை
Cleome gynandra Blanco1.233-cropped.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Brassicales
குடும்பம்: Cleomaceae
பேரினம்: Cleome
இனம்: C. gynandra
இருசொற் பெயரீடு
Cleome gynandra
L
வேறு பெயர்கள் [1]

நிலவேளை (Cleome gynandra) [2] அல்லது தைவேளை [3] வெப்ப மண்டல காடுகளில் காணப்படுகிறது. இத்தாவரம் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக்கொண்டது. இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். 25 செ.மீ முதல் 60 செ.மீ வரை வளரும் தன்மைகொண்டது. இதன் ஒவ்வொரு கிளையிலும் 3 அல்லது 5 இலைகள் அமைந்துள்ளன. இதன் பூக்கள் வெள்ளையும், சிவப்பும் கலந்த கலவையாக உள்ளன. இதன் விதைகள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இது ஒரு மூலிகைத்தாவரம் ஆகும்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Plant List: A Working List of All Plant Species". பார்த்த நாள் January 26, 2014.
  2. [1]
  3. [2]
  4. "Gynandropsis gynandra (L.) Briq.", USDA GRIN Taxonomy, http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?310077, பார்த்த நாள்: 28 July 2015 
  5. http://tamilseithy.net/95820
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலவேளை&oldid=2193856" இருந்து மீள்விக்கப்பட்டது