நிலவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டென்சில் டினெஸ்கோ என்ற இயற்பெயர் கொண்ட நிலவன் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்தவர். இவர் முதலில் இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து கடற்புலிகள் அணிக்கு மாறினார். கடற்புலிகள் அணியில் ஆயுத இயக்குனராகவும், பல்வகை படைக்கலங்களை கையாள்வதில் தேர்ச்சி மிக்கவராகவும் பொறி செய்பவராகவும், தொலைத்தொடர்பாளாரகவும், படகை வழிநடத்தும் கட்டளை அதிகாரியாகவும் படிப்படியாக வளர்ந்து செயற்பட்டார். டிசம்பர் 2007 காலப் பகுதியில் நெடுந்தீவில் நடந்த கடல் சண்டையில் இவர் கொல்லப்பட்டார்.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலவன்&oldid=1087381" இருந்து மீள்விக்கப்பட்டது