நிலத்தொழில்நுட்பப் பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமெரிக்க கடற்படையால் இயக்கப்படும் ஒரு வகை ரோலர்

நிலத்தொழில்நுட்பப் பொறியியல் (Geotechnical engineering) என்பது பொறியியலின் ஒரு பிரிவு. இது புவியுடன் தொடர்புடைய பொருட்களின் பொறியியற் செயல்பாட்டை விளக்குகிறது. நிலத்தொழில்நுட்பப் பொறியியல் குடிசார் பொறியியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.