நிலத்தடிக் கல்லறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாரிசிலுள்ள பாதாளக் கல்லறை

நிலத்தடிக் கல்லறை அல்லது பாதாளக் கல்லறை (Catacombs) என்பது மத நடைமுறைகளுக்காக மனிதரால் உருவாக்கப்பட்ட பாதாளப் பாதைகளாகும். எந்த ஒரு அறையும் சவம் புதைக்கும் இடமாக பயன்படுத்தப்படும் எந்தவொரு அறையும் பாதாளக் கல்லறை ஆகுமெனினும் இந்த வார்த்தைப் பொதுவாக ரோமப் பேரரசுடன் தொடர்புடையது.

வரலாறும் சொற்பிறப்பியலும்[தொகு]

அப்போஸ்தலர்கள் பீட்டர் மற்றும் பவுல் ஆகியோரின் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்ட ரோமானியப் பேரரசின் அப்பியன்  வழியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மைல்கற்கள் இடையே நிலத்தடியிலமைந்த கல்லறைகளே முதன்முதலாக “பாதாளக் கல்லறை” என அழைக்கப்பட்டன. இந்த வார்த்தை முதலில் ரோமானிய நிலத்தடிக் கல்லறைகளை மட்டுமே குறிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் 1836 ஆம் ஆண்டில் இறந்தவர்களுடைய எந்த பாதாள கல்லறையையும் குறிக்கவும் நீட்டிக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டு பாரிஸ் பாதாளக் கல்லறைகளும் இவற்றில் ஒன்றாகும்[1]. நகரின் சுவர்களுக்குள் அடக்கம் செய்வது சட்டவிரோதமாக இருந்ததால், அனைத்து ரோமானியப் பாதாளக் கல்லறைகளும்  நகரின் சுவர்களுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்தன.[2] இதனால் மரணமடைந்த கிறித்துவர்களுக்களின் கல்லறைகளை அமைக்கவும், புனித நாட்களில் நினைவு நிகழ்வுகளும் விருந்துகளும் நடத்துவதற்கும் ஏதுவாக தனிப்பட்ட இடம் கிடைத்தது.[3]

உலகம் முழுவதும்[தொகு]

பெருவிலுள்ள பாதாளக் கல்லறை 

உலகின் பல இடங்களிலுள்ள பாதாளக் கல்லறைகள்:

பாக்டீரியா[தொகு]

சமீபத்திய ஆண்டுகளில், பாக்டீரியாவின் தனிப்பட்ட விகாரங்கள் பாதாளக் கல்லறைகளில் செழித்து வளர்ந்து, தாது எரியூட்டல் மற்றும் சிதைவைத் தூண்டுகின்றன.[4][5]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "Catacombs", Online Etymology Dictionary, accessed 10 July 2010.
  2. Hurst, John Fletcher (1897). History of the Christian Church. 1. Eaton and Mains. https://books.google.com/books?id=v-lCAAAAIAAJ&pg=PR18#v=onepage&q&f=false. 
  3. Webb, Matilda (2001). The Churches and Catacombs of Early Christian Rome: a Comprehensive Guide. Sussex Academic Press. பக். xiv,xi-xii. https://books.google.com/books?id=ESRnSBbNRGAC. பார்த்த நாள்: 3 August 2015. 
  4. ScienceDaily, Bacteria Cause Old Buildings To Feel Off-Color 28 October 2008
  5. ScienceDaily, New Life Found in Ancient Tombs, 1 October 2008

மேற்கோள்கள்[தொகு]

  • Blyton, Enid "Five go to Smuggler's Top" Hodder and Stroughton (1945) ISBN 978-1-84456-678-5
  • Éamonn Ó Carragáin, Carol L. Neuman de Vegvar Roma felix: formation and reflections of medieval Rome Ashgate (14 March 2008) ISBN 978-0-7546-6096-5 p. 33 [1]
  • Nicholson, Paul Thomas (2005) "The sacred animal necropolis at North Saqqara: the cults and their catacombs" In Salima Ikram (ed) Divine creatures: animal mummies in Ancient Egypt. American University in Cairo Press, 2005 pp. 44–71. ISBN 978-977-424-858-0

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலத்தடிக்_கல்லறை&oldid=2697505" இருந்து மீள்விக்கப்பட்டது