நிலங்க பிரேமரத்ன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிலங்க பிரேமரத்ன (Nilanka Premaratne), பிறப்பு: சூன் 17 1988, இலங்கை ராகமப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 19 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10, 2010/11 பருவ ஆண்டில் இலங்கை ராகம அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலங்க_பிரேமரத்ன&oldid=2214777" இருந்து மீள்விக்கப்பட்டது