நிலங்கா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
நிலங்கா சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 238 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | லாத்தூர் மாவட்டம் |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சம்பாஜி பாட்டீல் நிலங்கேகர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
நிலங்கா சட்டமன்றத் தொகுதி (Nilanga Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது லாத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் நிலங்காவும் ஒன்றாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
---|---|---|---|
1962 | சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் | இந்திய தேசிய காங்கிரசு ![]() | |
1967 | |||
1972 | |||
1978 | |||
1980 | இந்திய தேசிய காங்கிரசு (இ) | ||
1985 | திலீப்ராவ் சிவாஜிராவ் பாட்டீல் நீலங்கேகர் | இந்திய தேசிய காங்கிரசு ![]() | |
1990 | சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் | ||
1995 | மாணிக்ராவ் ஜாதவ் | ஜனதா தளம்![]() | |
1999 | சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் | இந்திய தேசிய காங்கிரசு ![]() | |
2004 | சம்பாஜி பாட்டீல் நிலங்கேகர் | பாரதிய ஜனதா கட்சி![]() | |
2009 | சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் | இந்திய தேசிய காங்கிரசு ![]() | |
2014 | சம்பாஜி பாட்டீல் நிலங்கேகர் | பாரதிய ஜனதா கட்சி![]() | |
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | நீலங்கேகர் சாம்பாஜி திலீப்ராவ் பாட்டீல் | 112368 | 50.85 | ||
காங்கிரசு | அபய் சதீஷ் சலுங்கே | 98628 | 44.63 | ||
வாக்கு வித்தியாசம் | 13740 | ||||
பதிவான வாக்குகள் | 220998 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Nilanga Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-12.