நிலக்கரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிலக்கரி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல், 2010ம் ஆண்டின் அடிப்படையில் 2011ம் ஆண்டு வெளிவந்த பீ.பி நிறுவனத்தின் உலக ஆற்றல் புள்ளிவிபரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலாகும்[1] 5 மில்லியன்களுக்கு அதிகமாய் உற்பத்தி செய்த நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:

தரவரிசை நாடு நிலக்கரி உற்பத்தி
(மில்லியன் டன்களில்)
மொத்த
சதவிகிதம்
 World 7,273.3 100
1 சீனா சீன மக்கள் குடியரசு 3,240.0 48.3
2 ஐக்கிய அமெரிக்கா அமெரிக்க ஐக்கிய நாடு 984.6 14.8
3 இந்தியா இந்தியா 569.9 5.8
- ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம் 535.7 4.2
4 ஆத்திரேலியா ஆஸ்திரேலியா 423.9 6.3
5 உருசியா உருசியா 316.9 4.0
6 இந்தோனேசியா இந்தோனேசியா 305.9 4.0
7 தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா 253.8 3.8
8 செருமனி செருமனி 182.3 2.5
9 போலந்து போலந்து 133.2 1.8
10 கசக்கஸ்தான் கசக்ஸ்தான் 110.8 1.5
11 துருக்கி துருக்கி 85.3 1.2
12 கொலம்பியா கொலொம்பியா 74.4 1.0
13 உக்ரைன் உக்ரைன் 73.3 1.0
14 கிரேக்க நாடு கிரேக்கம் (நாடு) 68.5 0.9
15 கனடா கனடா 67.9 0.9
16 செக் குடியரசு செக் குடியரசு 50.6 0.7
17 வியட்நாம் வியட்நாம் 44.1 0.6
18 செர்பியா செர்பியா 41.2[2] 0.6
19 வட கொரியா வட கொரியா 34.8[2] 0.5
20 உருமேனியா உருமேனியா 30.8 0.4
21 பல்காரியா பல்காரியா 28.9 0.4
22 மங்கோலியா மங்கோலியா 27.8[2] 0.4
23 எசுத்தோனியா எசுத்தோனியா 19.8[2] 0.3
24 ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம் 18.2 0.2
25 தாய்லாந்து தாய்லாந்து 17.9 0.2
26 பொசுனியா எர்செகோவினா பொசுனியா மற்றும் எர்செகோவினா 12.1[2] 0.2
27 மெக்சிக்கோ மெக்சிகோ 9.3 0.1
28 அங்கேரி அங்கேரி 9.1 0.1
29 மாக்கடோனியக் குடியரசு Macedonia 7.5[2] 0.1
30 எசுப்பானியா எசுப்பானியா 7.2 0.1
31 பிலிப்பீன்சு பிலிப்பீன்சு 7.2[2] 0.1
32 பிரேசில் பிரேசில் 5.5 0.1
33 நியூசிலாந்து நியூசிலாந்து 5.3 0.1

மேற்கோள்கள்[தொகு]

  1. உலக ஆற்றல் புள்ளிவிபரம் 2011
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 EIA: International Energy Statistics