உள்ளடக்கத்துக்குச் செல்

நிறம் மாறுபட்ட சிவப்பணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிறம் மாறுபட்ட சிவப்பணு (Anisochromia) என்பது இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களின் (சிவப்பு இரத்த அணுக்கள்) நிற அடர்த்தியில் ஏற்படும் ஒரு குறிப்பிடத்தக்க மாறுபாடாகும். இந்நிலைமை சிவப்பு இரத்த அணுக்களில் காணப்படும் சமமற்ற ஈமோகுளோபின் உள்ளடக்கத்தைக் குறிக்கிறது.

பிற கடுமையான இரத்த சோகை நோய்கள் நிறம் மாறுபட்ட சிவப்பணு குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும். இரத்தமாற்றம் செய்யப்பட்ட பின்னரும் கூட இந்நிலைமையைக் காண நேரிடலாம். ஏனெனில் பல நபர்களிடமிருந்து வரும் இரத்தப் பொருட்கள் வெவ்வேறு நிறப்பொலிவைக் கொண்டிருக்கலாம்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Textbook of Family Medicine (9 ed.). Elsevier. 2016. pp. 947–948.
  2. ↑ Laboratory Tests and Diagnostic Procedures (6 ed.). Saunders. 2013. pp. 953–993.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறம்_மாறுபட்ட_சிவப்பணு&oldid=4265629" இலிருந்து மீள்விக்கப்பட்டது