நிறங்களின் பட்டியல்
நிறங்களின் பட்டியல் (List of colours) இங்கே தரப்படுகின்றது. இப்பட்டியலில் நிறங்களும் அவற்றின் பெயர்களும் தரப்பட்டுள்ளன.
நிறங்களின் பட்டியல்
[தொகு]
தனிச் சுழியம்
காடிப் பச்சை
வானம்
வானநீலம்
ஆபிரிக்க ஊதா
வான்படை நீலம் (உரோயல் வான்படை)
வான்படை நீலம் (ஐக்கிய அமெரிக்க வான்படை)
வான்மேனீலம்
அலபாமாக் கருஞ்சிவப்பு
அலைசு நீலம்
வேற்றுலகமாந்தர் அக்குள்
அலிசரின் கருஞ்சிவப்பு
கலப்புமாழைச் செம்மஞ்சள்
முற்பழம்
அறைக்கீரை
அறைக்கீரைக் கடுவூதா
அறைக்கீரை இளஞ்சிவப்பு
அறைக்கீரை ஊதா
அறைக்கீரைச் சிவப்பு
அமேசன்
அம்பர்
அம்பர் (தானுந்துப் பொறியியலாளர் குமுகம்/ஐரோப்பியப் பொருளியல் ஆணையம்)
அமெரிக்க உரோசா
சுகந்திக்கல்
அண்டுரொயிட்டுப் பச்சை
கதிர்ப்பெதிர் வெள்ளை
பண்டைய பித்தளை
பண்டைய வெண்கலம்
பண்டைய கத்தரிப்பூச்சிவப்பு
பண்டைய மாணிக்கம்
பண்டைய வெள்ளை
நீலமும் பச்சையும்
அரத்திப் பச்சை
சருக்கரை முற்பழம்
அஃகம்
இந்திர நீலம்
ஆட்டிக்குத் தேசி
படைத்துறைப் பச்சை
ஆசனிக்கு
கூனைப்பூ
ஏரைலைட்டு மஞ்சள்
நீற்றுச் சாம்பல்
சாத்தாவாரி
அணுத் தேனரந்தம்
தங்கப் பழுப்பு
ஆரியோலின்
தங்கமாழைப்பல்லி
ஆனைக்கொய்யா
அசுட்டெக்குத் தங்கம்
வானீலம்
வானீலம் (வலை நிறம்)
வானீல மூடுபனி
குழந்தை நீலம்
குழந்தை நீலக் கண்கள்
குழந்தை இளஞ்சிவப்பு
குழந்தைப் பொடி
பேக்கர்-மில்லர் இளஞ்சிவப்பு
பந்து நீலம்
வாழைப் பித்து
வாழை மஞ்சள்
வங்காளதேசப் பச்சை
பாபி இளஞ்சிவப்பு
கூலக்களஞ்சியச் சிவப்பு
போர்க்கப்பற் சாம்பல்
அங்காடி
அழகு நீலம்
நீரெலி
வெளிறிய பழுப்பு
துமித்த நீலம்
Brown Yellow