நிர்மல் இராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிர்மல் இராணி (Nirmal Rani) என்பவர் அரியானா மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ரோத்தக்கில் உள்ள மகரிசி தயானந்தா பல்கலைக்கழக்த்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான இராணி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அரியானா சட்டமன்றத் தேர்தலில் கனூரிலிருந்து அரியானா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Haryana - JJP Election Result 2019". Times Now. Archived from the original on 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  2. "Haryana election result winners full list: Names of winning candidates of BJP, Congress, INLD, JJP". India Today. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  3. "Haryana Election Results 2019: Full list of winners". India TV. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  4. "Nirmal Rani(Bharatiya Janata Party(BJP)):Constituency- GANAUR(SONIPAT) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மல்_இராணி&oldid=3595303" இலிருந்து மீள்விக்கப்பட்டது