உள்ளடக்கத்துக்குச் செல்

நிர்மலா சங்க்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிர்மலா சங்க்வர்
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
11 மார்ச் 2017 – 10 மார்ச் 2022
முன்னையவர்சிவ குமார் பெரியா
பின்னவர்பூனம் சங்க்வர்
தொகுதிரசூலாபாத் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 பெப்ரவரி 1969
இராமாபாய் நகர் மாவட்டம் (உத்தரப் பிரதேசம்)
தேசியம்Indian
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சி. எல். கவுதம் (தி. 1986)
வாழிடம்இராமாபாய் நகர் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
தொழில்அரசியல்வாதி

நிர்மலா சங்க்வர் (Nirmala Sankhwar)(பிறப்பு: 1 பிப்ரவரி 1969) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் 17ஆவது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள இரசுலாபாத் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

நிர்மலா சங்க்வர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அருண் குமார் கோரியை 33,394 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்: இரசூலாபாத்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க நிர்மலா சங்க்வர் 88,390 46.67
சமாஜ்வாதி கட்சி அருணா கோரி 54,996 29.04
பசக பூனம் செகாவாத் 41,060 21.68
நோட்டா நோட்டா 1,421 0.76
வாக்கு வித்தியாசம் 33,394 17.63
பதிவான வாக்குகள் 1,89,385 60.83
சமாஜ்வாதி கட்சி கட்சியிடமிருந்து பா.ஜ.க பெற்றது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "National Election Watch". myneta.info. Retrieved 15 June 2017.
  2. ↑ "Rasulabad – Uttar Pradesh Assembly Election Results 2017". india.com. Retrieved 15 June 2017.
  3. ↑ "ELECTION COMMISSION OF INDIA GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT 2017". eciresults.nic.in. Archived from the original on 10 June 2017. Retrieved 15 June 2017.
  4. ↑ "State Election, 2017 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved 26 March 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_சங்க்வர்&oldid=4475336" இலிருந்து மீள்விக்கப்பட்டது