நிர்மலா கவித்
தோற்றம்
நிர்மலா கவித் | |
|---|---|
| மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்[1] | |
| பதவியில் 2009–2019 | |
| தொகுதி | இகத்புரி சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | சிவ சேனா |
| பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
| துணைவர் | இரமேசு கவித் |
| பிள்ளைகள் | அர்சால்,[2] நயாணா |
| உறவினர் | மாணிக்ரோ கோட்லியா கவித் (தந்தை)[3] |
| பணி | அரசியல்வாதி |
நிர்மலா கவித் (Nirmala Gavit) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர மாநில மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மகாராட்டிராவில் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிவசேனா கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் 2009 முதல் 2019 வரை இகத்புரி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மகாராட்டிரச் சட்டமன்றத்தில் பதவியிலிருந்தார்.[1]
வகித்தவப் பதவிகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Sitting and previous MLAs from Igatpuri Assembly Constituency".
- ↑ "माजी आमदार निर्मला गावित यांना पुत्रशोक, काँग्रेस युवानेते हर्षल गावित यांचे निधन" (in mr). Maharashtra Times. 13 July 2023 இம் மூலத்தில் இருந்து 15 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241215143511/https://marathi.indiatimes.com/maharashtra/nashik/former-mla-nirmala-gavit-son-harshal-gavit-passed-away/articleshow/101707667.cms.
- ↑ "Political dynasties in Maharashtra". Hindustantimes. 27 May 2024 இம் மூலத்தில் இருந்து 15 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241215143308/https://www.hindustantimes.com/cities/mumbai-news/political-dynasties-in-maharashtra-101711456983784.html.