நிரோசன் பண்டாரதிலக்கே
தோற்றம்
| துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | மித வேகப் பந்து வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
சந்திமா நிரோசன் பண்டாரதிலக்கே (Chandima Niroshan Bandaratilleke, பிறப்பு: மே 16. 1975), இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.