நிருபமா வைத்தியநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிருபமா வைத்தியநாதன் (நிருபமா சஞ்சீவ், பிறப்பு. டிசம்பர் 8, 1976, கோயம்புத்தூர், இந்தியா) கோவையைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் வீராங்கனை ஆவார். 1995 தென்னாசிய விளையாட்டுப் போட்டிகளில் டென்னிஸ் போட்டிகளில் குழுப்போட்டி, ஒற்றையர் போட்டி, இரட்டையர் போட்டி, கலப்பு இரட்டையர் போட்டி ஆகிய நான்கிலும் தங்கப் பதக்கம் பெற்றார்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிருபமா_வைத்தியநாதன்&oldid=1516866" இருந்து மீள்விக்கப்பட்டது