நிருபதுங்கா விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிருபதுங்கா விருது
Nrupatunga Award
இலக்கிய பங்களிப்புகளுக்கான குடிமை விருது
விருது வழங்குவதற்கான காரணம்கருநாடக இலக்கியச் சிறப்பு விருது
இதை வழங்குவோர்பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம்
வெகுமதி(கள்)₹700,001
முதலில் வழங்கப்பட்டது2007
கடைசியாக வழங்கப்பட்டது2020
Highlights
மொத்த விருதுகள்15
முதல் வெற்றியாளர்ஜவரே கவுடா
சமீபத்திய வெற்றியாளர்கு. சி. அமுர்

நிருபதுங்கா விருது (Nrupatunga Award) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் கன்னட இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும். இந்த விருது கன்னட சாகித்ய பரிசத்தால் நிறுவப்பட்டது. பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் இதற்கான நிதியுதவியை அளிக்கிறது. ராசுடிரகூட மன்னர் முதலாம் நிருபதுங்க அமோகவர்சாவின் (814–878) நினைவாக நிறுவப்பட்ட இந்த விருது ₹700,001 பணமுடிப்பை கொண்டதாகும். 9 ஆம் நூற்றாண்டில் கன்னட மொழிக்கு அவர் அளித்த ஆதரவிற்காகவும் பங்களிப்பிற்காகவும் பொதுவாக இந்திய வரலாற்றிலும், குறிப்பாக கர்நாடகாவிலும் மன்னர் நிருபதுங்கா ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறார்.

விருது பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு படம் எழுத்தாளர் Ref.
2007 De. Javaregowda.jpg ஜவரே கவுடா [1]
2008  – பாட்டில் புட்டப்பா [2]
2009 ஜி.எசு. சிவருத்தரப்பா [3]
2010 Devanuru Mahadeva.jpg தேவனூர் மகாதேவா
(ஆசிரியரால் மறுக்கப்பட்டது)
[4]
Prof CP Krishnakumar.jpg சி.பி. கிருட்டிணகுமார்
2011 எம்.எம். கல்பர்கி [5]
2012  – சாரா அபூபக்கர் [6]
2013 Baragur Ramachandrappa.jpg பாராகுரு ராமச்சந்திரப்பா [7]
2014 KumVeerabhadrappa.jpg கும். வீரபத்தரப்பா [8]
2015 T. V. Venkatachala Sastry.jpg டி.வி. வெங்கடாச்சல சாசுத்ரி [9]
2016  – எம். சிதாநந்த மூர்த்தி [10]
2017 S.L.Bhyrappa.jpg எசு.எல். பாயிரப்பா [11]
2018 Dr. Siddalingaiah.jpg கவிஞர் சித்தலிங்கையா [12]
2019  – சென்னவீர கானாவி [13]
2020  – ஜி.எசு. அமூர் [14]
2021 மல்லேபுரம் ஜி. வெங்கடேசு [1]

மேலும் வாசிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kannada will get classical tag soon, declares Rajasekharan". The Hindu. 2 March 2008. 29 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Nrupatunga award for Patil Puttappa". The Hindu. 31 October 2008. 29 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Nrupatunga Award for Shivarudrappa". The Hindu. 28 August 2009. 29 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Nrupatunga Award for two". The Hindu. 23 September 2010. 29 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Nrupatunga Award for Kalburgi". The Hindu. 23 November 2011. 29 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Sara Abubakker to receive prestigious BMTC Nrupatunga Award". Mangalore Today (mangaloretoday.com). 4 November 2012. http://www.mangaloretoday.com/main_Sara-Abubakker-to-receive-prestigious-BMTC-Nrupatunga-Award.html. 
  7. "Nrupathunga Baraguru". indiaglitz.com. 24 October 2013. 29 April 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Nrupatunga award for Kum. Veerabhadrappa". The Hindu. 15 November 2014. 29 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  9. "I have passed recognition test: Nrupatunga awardee". The Times of India. 16 April 2016. 29 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  10. Hanur, Krishnamurthy (24 February 2017). "Kannada as a way of life". The Hindu. 29 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  11. Special Correspondent (14 December 2017). "Bhyrappa chosen for Nrupatunga award". The Hindu. 14 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
  12. "ಬಂಡಾಯ ಸಾಹಿತ್ಯದ ಮೂಲ ಸಿದ್ಧಾಂತ ಅಲ್ಲ" [Nrupatunga Award for Poet Siddalingaiah] (in கன்னடம்). 8 September 2018. 12 August 2019 அன்று பார்க்கப்பட்டது.
  13. "ಕವಿ ಚೆನ್ನವೀರ ಕಣವಿಗೆ ನೃಪತುಂಗ ಸಾಹಿತ್ಯ ಪ್ರಶಸ್ತಿ" [Nrupatunga Award for Chennaveera Kanavi] (in கன்னடம்). 3 August 2019. 12 August 2019 அன்று பார்க்கப்பட்டது.
  14. "ಜಿ. ಎಸ್. ಆಮೂರಗೆ 'ನೃಪತುಂಗ ಪ್ರಶಸ್ತಿ'" [Nrupatunga Award for G. S. Amur] (in கன்னடம்). Prajavani.com. 10 September 2020. 10 September 2020 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிருபதுங்கா_விருது&oldid=3398415" இருந்து மீள்விக்கப்பட்டது